ஜி.எஸ்.டி.யில் பான் எண் கட்டாயம்
ஜி.எஸ்.டி.யில் பான் எண் கட்டாயம்
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (GST) சட்டத்தின் கீழ் மத்திய கலால் வரி மற்றும் சேவை வரி செலுத்த பான் எண் கட்டாயம் என கலால் மற்றும் சுங்க மத்திய வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி மத்திய கலால் வரி மற்றும் சேவை வரி செலுத்துவோர், ஜி.எஸ்.டி.,யின் கீழ் புதிதாக விதிக்கப்படும் வரிகளுக்கு மாறுவதற்கு முன்பு பான் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.