மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் நீக்கம

மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் நீக்கம

மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் நீக்கம்

புதுடில்லி: மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்களில் பொங்கல் பண்டிகைக்கு அரசு விடுமுறை அறிவிக்க வேண்டியது கட்டாயம் இல்லை.
பொங்கல் கொண்டாடும் நபர்கள் மட்டும் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம், அலுவலக உயர் அதிகாரி நினைத்தால் விடுமுறையை ரத்து செய்யலாம்.