ஜெயலலிதா கடைசியாக மனதில் நினைத்தது இதுதானா? சென்னை சாமியார் தகவல்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்தது பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனாலும் இன்றளவும் அவர் மரணம் குறித்து இணையதளத்தில் சில தகவல்கள் வைரலாக சுற்றிவருகிறது.
தற்போது சென்னை பரங்கிமலையை சேர்ந்த கண்ணகி அம்மன் பீடத்தின் நிறுவனர் தற்போது மரணம், சாபம் குறித்த நூலையும் எழுதி வருகிறார்.
இந்நிலையில் அவர் தற்போது ஜெலலிதாவின் கடைசி நிமிடம் தன்னுடன் அண்ணன் மகள் தீபாவை வைத்திருக்க அவரது ஆன்மா நினைத்தது.
அதனால் தான் தீபா அவரை பார்க்க வந்தார். ஜெயலிதாவின் ஆன்ம விருப்பம் தான் தீபாவை இப்படி போராட முன்னிறுத்தியுள்ளது.
இது சாதாரணமல்ல. அந்த பெண்ணுக்கு இறந்தோர் மற்றும் முன்னோரின் ஆசிர்வாதம் உண்டு. புத்தர், இயேசு போல அவரை தானாக மக்கள் பின்தொடர்வார்கள்.
அவர் இதை நல்லவிதமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஜெயலலிதா இருந்து வீட்டில் நல்ல சக்திகள் எல்லாம் போய்விட்டது. அங்கிருப்பவர்களுக்கு இனி கீர்த்தி இல்லை. துன்பங்கள் தான் வரும்.
இதை நம்புவது அவரவரின் அனுபவம் காட்டும் என அவர் கூறியுள்ளார்.