திருப்பதி ‘லட்டு’ உருவான கதை தெரியுமா..!!!
திருப்பதி ‘லட்டு’ உருவான கதை தெரியுமா..!!
திருப்பதி: லட்டு என்றாலே அனைவரின் வாயில் உமிழ்நீர் சுரக்கும். அந்த லட்டு உருவான விதத்தை காணலாம். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 1445-ம் ஆண்டு ‘சுசியம்’ என்ற பிரசாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே, 1455-ம் ஆண்டு ‘அப்பம்’ அறிமுகமானது. 1460-ம் ஆண்டு ‘வடை’ பிரசாதமாக வழங்கப்பட்டது. 1468-ம் ஆண்டு அதிரசமும், 1547-ம் ஆண்டு மனோகரபடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1803-ம் ஆண்டு முதல் ‘பூந்தி’ பிரசாதமாக