வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு
தருமபுரி: கோட்டை பரவாசுதேவர் சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் நிகழ்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தருமபுரி கோட்டை பரவாசு தேவ சுவாமி கோயில் சொர்க்க வாசல் திறப்பு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பரவாசு தேவர் தம்பதி சமித சொர்க்க வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கோசமிட்டவாறு நீண்ட வரிசையில் சென்று பரவாசு சுவாமியை வணங்கி வழிபட்டனர்.
அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. தருமபுரி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து பெருமாளை வழிபட் செல்கின்றனர்.
சொர்க்க வாசல் திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலை துறை சார்பில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.