41,000 பெட்ரோல் நிலையங்களில் பேடிஎம் பயன்படுத்தலாம்

41,000 பெட்ரோல் நிலையங்களில் பேடிஎம் பயன்படுத்தலாம்

டிஜிட்டல் பண பரிவர்த்தை நிறுவனமான பேடிஎம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் 550-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள 41,000 பெட்ரோல் நிலையங்களில் இனி பேடிஎம் பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது. பெட்ரோல் நிலையங்களுடனான இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் கூடுதல் கட்டணமாக எதுவும் செலுத்தாமல் பேடிஎம் வழியாகக் கட்டணத்தை செலுத்தலாம்.