ஒரே வாரத்தில் 10 கிலோ வரை எடையைக் குறைக்கச் செய்யும் சூப்பர் சூப்

ஒரே வாரத்தில் 10 கிலோ வரை எடையைக் குறைக்கச் செய்யும் சூப்பர் சூப்


சிலர் எவ்வளவு தான் பார்த்துப் பார்த்து சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவே மாட்டார்கள். சிலருக்கு எவ்வளவு குறைவாகச் சாப்பிட்டாலும் உடல் எடை குறைவதே இல்லை. இதற்கு என்ன தான் காரணம்?
ஹார்மோன் மாற்றங்களால் உண்டாகும் விளைவுகளில் உடல்பருமனும் ஒன்று. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் சாப்பிடும் உணவின் அளவைக் கட்டுப்படுத்துவதால் எடை குறைந்துவிடாது. சில வழிமுறைகளைப் பின்பற்றி, முறையான ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்ள வேண்டும்.
நாமே நம்முடைய வீட்டில் தயாரிக்கப்படும் சில உணவுப்பொருட்கள் மூலம் நம்முடைய எடையை சீராக வைத்துக் கொள்ள முடியும்.
அதில் உங்களுடைய டயட்டை பேலன்ஸ் செய்வதில் சில சூப் வகைகளுக்கு முக்கிய இடமுண்டு.
அதிலும் உடல் எடையை நீங்களே எதிர்பாராத அளவுக்கு விரைவாக்க குறைக்கும் சூப்பர் சூப் ஒன்று உள்ளது. இந்த அற்புத சூப்புடன் முறையான டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் போதும் ஒரே வாரத்தில் 10 கிலோ வரையிலும் உடல் எடையைக் குறைக்க முடியும்.
இந்த சூப் தயாரிப்பது மிக எளிது.
தேவையான பொருள்கள்
அரைத்த தக்காளி - 1 கப்
செலரி - 1 கட்டு
நறுக்கிய கேரட் - 3
முட்டைகோஸ் - 1 துண்டு
பெரிய வெங்காயம் - 6
அரைத்த பச்சை பட்டாணி
செய்முறை
காய்கறிகளைத் தவிர மற்ற சூப்புக்குத் தேவையான மசாலா அனைத்தையும் நீரில் கலந்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதன்பின் மிதமான தீயில் வைத்து காய்கறிகளைச் சேர்த்து நன்கு வேகவைக்க வேண்டும்.
இந்த சூப்பை தினமும் குடித்து வந்தால் 1 வாரத்தில் நிச்சயம் 10 கிலோ வரையிலும் உடல் எடையைக் குறைக்க முடியும்.
இந்த சூப் எடுத்துக் கொள்ளும்போது, பிரெட், பாஸ்தா, நூடுல்ஸ், வறுத்த உணவுகள், அதிக கொழுப்புடைய உணவுகள் மற்றும் மைதா உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.
குறிப்பாக, கார்பனேட்டட் பானங்களைப் பருகக் கூடாது.
இதைத்தொடர்ந்து ஒரு வாரம் பின்பற்றினாலே உங்களுக்கு உடலில் நல்ல மாற்றங்கள் தெரியும்.