அனைத்து தோஷங்கள் நீங்கும் அற்புத சக்தி வாய்ந்த ஸ்படிக லிங்கம்
பல நுறு வருடங்களாக பூமிக்கு அடியில் தேங்கியுள்ள நீர் பாறையாக
மாறும். அந்த பாறையில் இருந்து சுத்தமான கற்களை தேர்வு செய்து. அதில் தான்
ஸ்படிக மாலை, ஸ்படிக லிங்கம் செய்வார்கள்.
ஸ்படிக
லிங்கம் என்பது பொதுவாக நீண்ட குச்சி போன்ற வடிவமும், சுமார் ஒரு
இன்ச்சிலிருந்து, பத்து இன்ச் வரை உயரமும் ஆறு முகங்கள் அல்லது பட்டைகள்
உடையதாகவும் இருக்கும். இந்த ஸ்படிக லிங்கங்கள் அனைத்து கிரக தோஷங்களையும்
மிக முக்கியமாக எதிர்மறை சக்திகளை விரட்டி அடிக்கும் மிகவும் உன்னதமான
ஒன்றாகும்.'இதன் தனிச் சிறப்பு ஒரு வினாடிக்கு, 32,768 தடவை நேர்மறையாக அதிரக்கூடிய தன்மை உடையது. இது நம்மை சுற்றி அரணாக நல்ல சக்திகளை பரப்புகிறது. இதனால் எவ்வித தோஷங்களாக இருந்தாலும் தீர்த்து நன்மைகளே நடக்கின்றன. அதனால் தான் ஒரு ஸ்படிக லிங்கம் என்பது கருங்கற்களால் செய்யப்பட்ட ஆயிரம் லிங்கங்களுக்குச் சமம் என்று சொல்வார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்படிக லிங்கம் இமயமலையில் சித்தர்களின் ஆசிப் பெற்று சிறப்பு பூஜைகள் செய்து மக்களுக்காக வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வணங்குவதால் வீடு முழுமையும் நேர்மறை அதிர்வுகள் ஏற்படுகிறது. வீட்டை நெருங்கும் தீய சக்திகளை விரட்டி அடிக்கப்படுகிறது. தோஷங்கள் அனைத்தும் நொறுங்குகிறது.
தூய்மையான மனம், தெளிவான சிந்தனை ஆகியவை கிடைத்து உயர்வான வாழ்வு அமைகிறது. ஸ்படிக லிங்கத்துக்கு விபூதியால் அபிஷேகம் செய்தால் கர்ம வினைகள் நீங்கும். முன்பு சொன்னது போல இதன் நேர்மறையான அதிர்வுகள் நவகிரகங்களின் கெட்ட பலனை பெரிதும் அழிக்கும். ஸ்படிக லிங்கத்தின் முன் சிவனை மட்டும்தான் வழிபட வேண்டும் என்றில்லை. லட்சுமியின் அருள் வேண்டி லட்சுமி தேவியையும் வணங்கலாம். இதனால் பொருள் வளம் அதிகரிக்கும். ஸ்படிகம் நம் மனதில் தன்னம்பிக்கையையும், எதையும் எதிர் கொள்ளும் நெஞ்சுரத்தையும் வழங்கும் தன்மை உடையது.
அதனால் நம் தோற்றத்திலும் ஒரு பொலிவு உண்டாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்து விட்டால் வாழ்வில் துன்பங்கள் ஏது? எல்லாம் தவிடுபொடியாகிவிடாதா! தொழில் நிறுவனங்களில் வைத்து வழிபடுவதால் மேன்மையான உயர்வு கிடைக்கும். சனிபெயர்ச்சி தற்போது நடைபெற உள்ள இந்த நேரத்தில் இந்த ஸ்படிக லிங்கம் உங்கள் வீடு, தொழில் நிறுவனங்களில் வைத்து வழிபடுவதால் உயர்ந்த நன்மைகள் நடைபெறும்.

