நடிகை திரிஷா மரணம் - போஸ்டர் அதிர்ச்சியில் கோடம்பாக்கம்

நடிகை திரிஷா மரணம் - போஸ்டர் அதிர்ச்சியில் கோடம்பாக்கம்


சென்னை, ஜன.13 (டி.என்.எஸ்) கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்து வரும் திரிஷா, நேற்று மரணமடைந்து விட்டார்.
அதுவும், எய்ட்ஸ் நோய் பாதிப்பால், அவர் உயிரிழந்துவிட்டார், என்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட போஸ்டர் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிற மாநிலத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த திரிஷாவும் அவர்களில் ஒருவராக தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அருக்கு சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ஆழ்ந்த இரங்கல் என்று அவரது புகைப்படத்துடன் போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது. அதில், திரிஷா எய்ட்ஸ் நோயால் பாதிகப்பட்டு 12.01.2017 அன்று உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவரது, இப்படிக்கு என்ற இடத்தில் அப்பா - புறம்போக்கு, அம்மா - பீத்தசிருக்கி, என்றும் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரால் திரிஷாவின் ரசிகர்கள் மட்டும் இன்றி, கோடம்பாக்கமே அதிர்ச்சியடைந்துள்ளது.