தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும்

தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும்

சென்னை: தமிழகம் வற்ட்சி மாநிலமாக அறிவிக்கப்படும் என்று முதல்வர்  தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு விவரங்கள்:
- விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுமையாக ரத்து செய்யப்படும்.
- பயிர்க்கடன்களை மத்தியகால கடன்கனாக மாற்றி அமைக்க வழிவகை செய்யப்படும்.
- வறட்சி நிவாரணக் கோரிக்கை மணு மத்திய அரசுக்கு விரைவில் அனுப்பப்படும்.
- நெல்பயிர் ஏக்கருக்கு ரூ.5,465, மானாவாரி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3,000 வழங்கப்படும்.
- வறட்சியில் இருந்து மக்களை காக்க மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும்.
- கிராமப்புற வேலை உறுதித்திட்ட நாள்கள் 150 ஆக உயர்ந்த உயர்த்தப்படும்.
- தெற்கொலை செய்துகொண்ட 17 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.