கடலுக்கு அடியில் மனித உருவங்களை கொண்ட அருங்காட்சியகம்! வியப்பில் மக்கள்

கடலுக்கு அடியில் மனித உருவங்களை கொண்ட அருங்காட்சியகம்! வியப்பில் மக்கள்


உலகில் முதல் முறையாக கடலுக்கு அடியில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகம் என்ற பெறுமையையும், சிறப்பையும் மியூசியோ அட்லான்ட்டிக்கோ காட்சியகம் பெறுகின்றது.

தற்காலத்தில் கடற்பிரதேசங்கள் எதிர்நோக்கும் அபாயங்கள் தொடர்பில் விழிப்புணர்பு ஏற்படுத்தும் நோக்கில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.


சமுத்திரத்தில் ஸ்பெய்னுக்குச் சொந்தமான லேன்ஸரோத்தே தீவிற்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளதுடன்.

இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.அத்துடன், இதனை பிரபல சிற்பக்கலைஞர் ஜேஸன் டிகேர்ஸ் டெய்லரின் வடிவமைத்துள்ளார்.


இந்த அருங்காட்சியகத்தின் சிற்பங்களlஅனைத்தும் அனைவரையும் அச்சிரியத்திற்கு ஆழ்த்தியுள்ளது.