ஏடிஎம்களில் இனி தினசரி ரூ.10,000 வரை எடுக்கலாம் ஏடிஎம்களில் இனி தினசரி ரூ.10,000 வரை எடுக்கலாம் Rajarajan January 16, 2017 டெல்லி: இனி தினசரி ஏடிஎம்களில் ரூ.10000 வரை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. Rajarajan