இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:
Monday, 29 May, 9.25 pm
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பலுவின் தென்மேற்குப் பகுதியான சுலவேசி தீவில் 80 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
போஸோவின் புறநகர்ப்பகுதியான முஹம்மத் குண்டூர், மையப்பகுதிக்கு கிழக்கே, இந்த நிலடுக்கம் வலுவாக உணரப்பட்டதாக கூறப்படுகிறது.