அத்வானி, உமாபாரதிக்கு ஜாமின்

அத்வானி, உமாபாரதிக்கு ஜாமின்


அத்வானி, உமாபாரதிக்கு ஜாமின்

லக்னோ: அயோத்தி விவகாரம் தொடர்பாக லக்னோ கோர்ட்டில் இன்று அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 12 பேர் ஆஜராயினர். இன்று குற்றச்சாட்டுக்கள் வனையப்படும் என கூறப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட் கிரிமினல் சதியை நிறுத்தி வைக்க முடியாது என்றும், வழக்கு தொடர்ந்து நடக்கும் என்றும் கோர்ட் தெரிவித்தது. தொடர்ந்து விசாரிக்கப்பட்ட முன் ஜாமின் மனுவை கோர்ட் ஏற்று கொண்டது. 12 பேரும் சொந்த ஜாமினில் விடுவிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.